உங்கள் வியாபாரத்தை அதிகரிக்கும்

BUSINESS LEAD GENERATION COURSE - ஐ

தமிழில் கற்றுக்கொள்ள ஓர் அறிய வாய்ப்பு!

  • ஆன்லைன் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள்
  • எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்
  • எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம்
  • உங்களிடம் Mobile இருந்தாலே போதும்

உங்கள் Business-ஐ Google-ல் பதிவு செய்ய வேண்டுமா?

Facebook & Instagram போன்ற சோசியல் மீடியா-வில் உங்கள் Business பற்றிய தகவல்கள் வர வேண்டுமா?

உங்கள் விளம்பரம் 20 வயசுல இருந்து 40 வயசு வரை இருக்கவங்களுக்கு மட்டும் காமிக்கணுமா?

நீங்க Business பண்ற இடத்துல இருந்து 10KM சுற்றளவுல இருக்கவங்களுக்கு மட்டும் காமிக்கணுமா?

பெண்களுக்கு மட்டும் உங்க விளம்பரம் காமிக்கணுமா?

இது எல்லாமே FACEBOOK & INSTAGRAM-ல சாத்தியம்.

  • அப்படி பட்ட FACEBOOK & INSTAGRAM-ல உங்க விளம்பரத்தை வர வைக்கிறது எப்படி?
  • FACEBOOK & INSTAGRAM-ல LEAD AD RUN பண்றது எப்படி?
  • அது மூலமா வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துறது எப்படி?
  • இப்படி எல்லா TRICKS-அயும் இந்த COURSE-ல மிக மிக எளிமையா எல்லார்க்கும் புரியுற முறையில தெளிவா சொல்லிருக்கோம்.

உண்மையான விலை

10000

தற்போதைய விலை

₹ 999 மட்டுமே

Business-காக எவ்வளவோ செலவு பண்றோம்.

ஆனா நீங்க இப்போ பண்ண போறது செலவு கிடையாது லாபத்திற்கான முதலீடு.

இத கத்துகிறதுக்கு உங்களுக்கு எந்த விதமான Technical Knowledge-ம் தேவை இல்ல, Computer-ம் தேவை இல்ல உங்ககிட்ட Mobile இருந்தாலே போதும், Easy-ஆ விளம்பரம் செய்யலாம்.

இன்னும் என்ன யோசிக்குறீங்க!

யாரெல்லாம் இந்த Course-அ வாங்குறாங்களோ அவங்களுக்கு இலவசமா ஒரு

DIGITAL VISITING CARD-ம்

செய்து தரோம்.​

நார்மல் Visiting Card குடுத்தீங்கன்னா அது பெரும்பாலும் குப்பை தொட்டிக்கு தான் போகும்.

இந்த Digital Visiting Card-அ உங்க Customer-கு நீங்க அனுப்பறது மூலமா
உங்க Customers-னால உங்களுக்கு Single Click-ல Call பண்ண முடியும், Single Click-ல WhatsApp-ல Message பண்ண முடியும்,
Single Click ல Mail பண்ண முடியும், Facebook & Instagram போன்ற Social Media link-அயும் நீங்க இதுலயே குடுத்துக்கலாம்.

இந்த Course-ஐ பற்றி மக்களின் கருத்து

இன்னும் என்ன யோசிக்குறீங்க!

உடனே கீழ இருக்க Button - அ Click பண்ணி இந்த Course-ஆ வாங்குங்க.

Digital Nandhini is not a part of Facebook.com or Facebook Inc or Google.com or Google Inc. Additionally, Digital Nandhini is not endorsed by Facebook.com or Facebook Inc or Google.com or Google Inc.